19.2.13

அறந்தாங்கி கிளையில் மாற்று மத தாவா

அறந்தாங்கி கிளையில் 15/02/2013 அன்று மாற்று மத சகோதரர் பழனி துறை அவர்களுக்கு அறந்தாங்கி கிளை சார்பாக தாவா செய்யப்பட்டு சகோதரர் பீ ஜே அவர்கள் மொழிப்பெயர்த்த தமிழ் குர்ஆன் தர்ஜுமா வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்..

No comments: