18.2.13

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் பெண்கள் பயான்

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 15.02.2013  அன்று  வடக்குத்தெரு பாத்திமா (ரலி) மதரசாவில்  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்  சகோதரி  அஜிதா பேகம் அவர்கள் `மறுமை வெற்றி  ` என்ற தலைப்பில்  சிறப்புரை ஆற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ் 

No comments: