19.2.13

அறந்தாங்கி கிளையில் Projector மூலம் வீடியோ ஒளி பரப்பு

அறந்தாங்கி கிளையில் 14/02/2013 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசலில்  சகோதரர் அல்தாபி அவர்கள் பேசிய  "சமுதாய பனி ஒரு பார்வை" என்ற  வீடியோ Projector மூலம் ஒளி பரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...... 

No comments: