22.5.13

முக்கண்ணாமலைப்பட்டியில் பொதுக்கூட்டத்திர்க்கான போஸ்டர் ஒட்டப்பட்டது

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 17-05-2013 அன்று புதுக்கோட்டையில் 19.5.13 அன்று நடைபெற இருக்கும் சகோதரர் பி ஜே அவர்கள்
கலந்து கொள்ளும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டத்தினை  மக்களுக்கு தெரிவிக்கும் வண்ணம் போஸ்டர் முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் பல ஊர்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் 

No comments: