14.6.13

அறந்தாங்கியில் மார்க்கச்சொற்பொழிவு


அறந்தாங்கியில்  10/06/2013 அன்று இஷா தொழுகைக்கு பிறகு பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரர் ""சலீம்"" அவர்கள்
""பஜ்ர் தொழுகையின் சிறப்புகள்””என்ற தலைப்பில்  உரையாற்றினார் . இதில் 15க்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்....

No comments: