4.6.13

கோபாலபட்டினம் கிளை பொதுக்குழு

கோபாலபட்டினம் கிளை பொதுக்குழு 2-06-2013 அன்று  நடைபெற்றது. இதில் மாநிலசெயலாளர் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் முன்னிலையில் மாவட்டதலைவர் அப்துல் குதுஸ் அவர்களின் தலைமையில் கோபாலபட்டினம் கீழ் கண்டவர்கள் கிளைக்கு புதியநிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்,அல்ஹம்துலில்லாஹ் ...

தலைவர்:மீரான் சேக்காதி
செயலாளர்:ரபீக்
பொருளாளர்:ஜகுபரலி
மாணவரணி செயலாளர்:Y.அப்துல்ரசாக் 

No comments: