15.6.13

முக்கனாமலைப்பட்டி கிளையில் கோடைகால பயிற்சி முகாம்


முக்கனாமலைப்பட்டி கிளையில் 9-06-2013 அன்று கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது,இதில் “”மார்க்ககல்வியின் அவசியம்””என்ற
தலைப்பில் சகோதரர் “”ஆலங்குடி இஸ்மாயில்””அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்..விழாவின் இறுதியில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன,,துவாவுடன் நிகழ்ச்சிகள் முடிவுற்றன,,,,அல்ஹம்துலில்லாஹ்...

No comments: