18.4.14

ஆர்.புதுப்பட்டினம் கிளையின் தஃவா-18.04.2014


ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக 18.04.2014 அன்று இஸ்லாமிய பெண்களின் கடமை என்ற தலைப்பில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

No comments: