29.12.14

மாற்றுமத சகோதருக்கு தாவா ஆலங்குடி கிளை-27.12.2014



ஆலங்குடி கிளையில் 27.12.2014 அன்று கிருத்தவ சகோதரருக்கு திருக்குரான் தமிழாக்கம்,ஏசு இறைமகனா?ஏசு சிலுவையில் அறையப்படவில்லை,இதுதான் பைபிள் ஆகிய நூல்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ். 

No comments: