14.4.10

அம்மாபட்டிணத்தில் பாலு என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்!

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம்  கிளையில் 10/04/2010 அன்று அவசர தேவைக்காக பாலு என்ற மாற்று மத சகோதரனுக்கு o+ இரத்தம் இரண்டு யூனிட் வழங்கப்பட்டது.  பிறகு அச்சகோதரன் இஸ்லாத்தை பற்றி தெரித்து கொள்ள வேண்டும் என்று கிளை நிர்வாகிகளிடம் கூறினார்.அதனை தொடர்ந்து அம்மாப்பட்டினம் இஸ்லாமிய நுலகத்திற்கு அழைத்து சென்று இஸ்லாம் பற்றி விரிவாக விளக்கப்பட்டது. பின்னர் பி ஜே அவர்கள் எழுதிய தமிழ் குர் ஆன் மற்றும் பல நுல்கள் வழங்கப்பட்டது

No comments:

Post a Comment