19.8.10

காரையூர் -ல் கல்வி கருத்தரங்கம் நிகழ்ச்சி!!



புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் கிளையில் 15/08/2010 அன்று இரவு 7:30 மணிக்கு கல்வி கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
 இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் சேக் தாவூத் ஒலி கல்வியின் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.இதில் கிளை தலைவர் சித்திக் முன்னிலை வகித்தார்.இந்நிகழ்ச்சியை கிளை நிர்வாகிகள் சிறப்பாக ஏற்ப்பாடு செய்து
இருந்தனர்.இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment