அன்னவாசல் கிளையில் மாணவரணி சார்பாக தொழுகை பயிற்சி முகாம்!!
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கிளையில் கடந்த 24.10.10 ... அன்று மாணவரணி சார்பாக தொழுகை பயிற்சி முகாம் நடைபெற்றது.இதில் அறந்தாங்கி பள்ளி இமாம் முகமது அலி அவர்கள் தொழுகையின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.பிறகு தொழுகை எப்படி தொழுவது என்று பயிற்சி அளிக்கப்பட்டது..இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி செயலாளர் சேக் ஒலி அவர்கள் நன்றி உரை ஆற்றினார்.இதில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment