புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில் கடந்த 08.02.2011 அன்று மவ்லூதை...
கண்டித்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..இந்த பிரச்சாரம் தொடர்ந்து ஒரு வாரம் முக்கிய வீதிகளில் நடைப்பெற்றது..இந்நிகழ்ச்சியில் பேச்சாளர் முஜாஹித் மற்றும் அறந்தாங்கி பள்ளி இமாம் முகம்மது அலி மிச்க் அவர்களும் சிறப்புரை ஆற்றினர்..இந்நிகழ்ச்சியை கிளை நிர்வாகிகள் முன்னின்று நடத்தினர்..அல்ஹம்துலில்லாஹ்!!
No comments:
Post a Comment