8.11.11

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை-அறந்தாங்கி




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில் கடந்த 7-11-2011 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள்... குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஹஜ் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.இதில் அறந்தாங்கி பள்ளி இமாம் முகமது அலி MISC அவர்கள் உரையாற்றி தொழுகையை நிறைவேற்றினார்..அல்ஹம்துலில்லாஹ்! 

No comments:

Post a Comment