புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிளையில் 7-11-2011 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை அல் பத்திரியா திடலில் நடைபெற்றது.. து. இதில் ஆண்கள் பெண்கள்... குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஹஜ் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். இதில் பேச்சாளர் அனீஸ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் ..அல்ஹம்துல்லில்லாஹ்!!.

No comments:
Post a Comment