புதுக்கோட்டை மாவட்ட புதிய நிர்வாகிகளின்
முதல் ஆலோசனைக்கூட்டம் அறந்தாங்கி தவ்ஹீத் மர்கசில் காலை 7:30 மணிக்க்கு
மாவட்ட தலைவர் அப்துல் குத்தூஸ் அவர்களின் தலைமயில் நடைபெட்ட்றது. இதில்...
நமது
மாவட்டத்தில் தாவா பணியை எவ்வாறு அதிகபடுத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது .
அடுத்த ஆலோசனைக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் இந்தமாதம் 29.4.12 அன்று
புதுக்கோட்டை தவ்ஹீத் மர்கசில் நடதுவத் என்று முடிவு செய்யப்பட்டது .
No comments:
Post a Comment