நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
15.6.12
ஆலங்குடியில் மாற்று மத தாவா
ஆலங்குடி கிளையில் மாற்று மத தாவா பணியில் 11-06-12 அன்று ஒரு
சகோதரிக்கு பாரதி அவர்களுக்கு "மாமனிதர் நபிகள் நாயகம்" மற்றும் "இஸ்லாம்
ஓர் இனிய மார்க்கம் என்ற இரு நூல்களும் வழங்கி கிளை சார்பாக தாவா
செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment