7.6.12

ஆலங்குடி-பெண்கள் பயான்

ஆலங்குடி கிளையில்  3.6.12 அன்று மாதாந்திர பெண்கள் பயான் நடைபெற்றது அதில் இமாம் அதிரை உமர் அவர்கள் "இறையச்சம்"  என்ற 
தலைப்பில் உரை நிகழ்த்தினார், அதனைத் தொந்து நிகழ்த்திய பயானில் இருந்து கேள்விகள் கேட்டு கீழ்கானும் மார்க்க புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. 1. அறிவுச்சுடர் அன்னை ஆயிஷா (ரலி),  2. இறைவனிடம் கையேந்துங்கள், 3. நேர்ச்சையும் சத்தியமும், 4. விலக்கப்பட்ட உணவுகள். இதில் கலந்து கொண்டவர்கள் ஆர்வததுடன் பதில் அளித்தனர். 
அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!

No comments:

Post a Comment