15.6.12

அறந்தாங்கியில்கிறிஸ்தவ விவாத DVD வழங்கப்பட்டது

அறந்தாங்கியில் 10.6.12 அன்று  கிறிஸ்தவர்களுக்கான  ஆசிர்வாத கூட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே உள்ள சர்ச்சில் நடைபெற்றது. இதில்
கலந்து கொண்டு விட்டு வெளியே வந்த கிறிஸ்தவ சஹோதரர்களுக்கு பதினாறு பேர் கொண்ட நமது சஹோதரர்கள் "இதுதான் பைபில்" 12 பேர்களுக்கும்  மற்றும் "கிறிஸ்தவ விவாத DVD யும்" 6 பேர்களுக்கும்  வழங்கினார்கள் .   அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment