நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
2.5.13
அம்மாபட்டினம் கிளையில் நபி வழித்திருமணம்
அம்மாபட்டினம் கிளையில் ஒரு சகோதரருக்கு நபிவழியில் திருமணம் நடைபெற்றது.இதில் சகோதரர் முஜாஹித் அவர்களின் சொர்பொலிவுடன் நபி வழித்திருமணம் நல்ல முறையில் நடைபெற்றது ,,, அல்ஹம்துலில்லாஹ்
KOBALAPATTINAM KILAIEL AN KALYANAM NADAKAVILAI ENRU MAKKAL KATKIRAKAL
ReplyDelete