நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
22.10.13
வெட்டிவயல் - புதிய கிளை துவக்கம் 26.09.2013
புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக 26.9.13 அன்று மாவட்ட தலைவர் அப்துல் குதுஸ் அவர்களின் தலைமயில் வெட்டிவயல் என்ற கிளை புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment