ரெத்தினகோட்டை கிளை இரத்ததான முகாம் 17.11.2013
புதுக்கோட்டை மாவட்டம் ரெத்தினகோட்டை கிளையும் அறந்தாங்கி அரசு பொது மருத்துவமனையும் 17.11.2013 அன்று இனணந்து நடத்திய இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது .இதில் 25 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் இரத்ததானம் செய்தனர்.
MASHA ALLAH
ReplyDelete