5.12.13

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை- தினம் ஒரு தகவல் 04.12.2013


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பாக கடந்த இரண்டு வருடங்களாக பஜ்ர் தொழுகைக்குப் பின் "தினம் ஒரு தகவல்"என்ற அடிப்படையில் உரை நிகழ்த்தபடுகிறது .இந்த தொடர் நிகழ்ச்சியால் மாற்று மத மக்களிடம் நல்ல வரவேற்ப்பையும் பெற்று இருக்கிறது. 

No comments:

Post a Comment