வடக்கு அம்மாபட்டினம் கிளையின் சார்பாக 15/02/2014 அன்று மணமேல்குடி பஜாரில் கழிசடைகள் ஓடி வந்ததின் விளைவாக காவல் நிலையத்தில் பஞ்சாயத்து நடைபெற்றது.அந்த தருணத்தில் உடனே களமிறங்கிய கிளை உறுப்பினர்கள்" உயிர் கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா" ?என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். இதன் மூலம் அனைத்து சமுதாய மக்களிடமிருந்து பலத்த வரவேற்பு கிடைத்தது.
No comments:
Post a Comment