அறந்தாங்கி கிளை - நோட்டிஸ் விநியோகம் 16.02.2014
அறந்தாங்கியில் சில தினங்களுக்கு முன் சுன்னத்துவல் ஜமாஅத் பள்ளிவாசலில் உடல் நிலை சரி இல்லாதவர்கள் நாற்காலியில் உட்கார்ந்து தொழுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பள்ளி இமாம் நாற்காலியில் தொழுவது கூடாது என்ற தவறான பத்துவாவையும் கொடுத்தார் .உடனே களமிறங்கிய அறந்தாங்கி கிளை உறுப்பினர்கள்"நாற்காலியில் அமர்ந்து தொழலாமா?என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்தனர். இதன் மூலம் அனைத்து மக்களும் இந்த குழப்பத்திலிருந்து தெளிவு பெற்றனர்.
No comments:
Post a Comment