நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
17.4.14
முக்கண்ணாமலைப்பட்டி -மசூரா 10.04.2014
முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் மாணவர்களுக்கான தர்பியா மற்றும் கோடை கால நிகழ்ச்சிகள் சம்பந்தமாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment