புதுக்கோட்டை மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் கடந்த 31.08.2014 அன்று அறந்தாங்கி TNTJ மர்கசில் நடைபெற்றது இதில் மானவரினியின் செயல்பாடுகள் குறித்து மண்டல ஒருங்கிணைப்பாளர் சாகுல் அவர்கள் விளக்கி கூறினார்கள் மாவட்டத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் மாணவரணி நிர்வாகிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment