7.11.14

மாணவரணி நிர்வாகிகள் தேர்வு-ஆர்.புதுப்பட்டினம் கிளை


ஆர்.புதுப்பட்டினம் கிளையில் மாணவரணி அமைக்கப்பட்டது

வருகின்ற 7.11.2014 பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இலவச டுயுஷன் எடுத்தல்

வேலைவாய்ப்பு பணிகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

வேலைவாய்ப்பு தகவல்களை நோட்டிஸ் போர்டில் எழுதி விளம்பரப்படுத்துதல்

TNTJ மாணவரணி செய்யும் பணிகள் குறித்து மாணவர்களிடம் எடுத்து சொல்லி தாவா செய்தல் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment