புதுக்கோட்டை மாவட்ட மாணவரணி சார்பில் 7/12/2014 அன்று மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது , இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் ;- 1. அதிக மதிப்பெண் பெறுவது எப்படி நடத்துதல் , 2. நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி நடத்துதல் , 3. உள்ளரங்கு நிகழ்ச்சி நடத்துவது ஆகிய தீர்மானங்கள் எடுக்கபட்டது , அல்ஹம்துலில்லாஹ்


No comments:
Post a Comment