கறம்பக்குடி கிளை பொதுக்குழு 25.01.2015 அன்று பஜர் தொழுகைக்கு பிறகு கரம்பக்குடி கிளை மர்கஸில் மாவட்ட தலைவர் அப்துல் குதுஸ் மற்றும் செயலார் GM.பாஷா,துனை செயலாளர் இக்பால்,மாவட்ட மருத்துவரணி செயலாளர் சித்திக் ரஹ்மான் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது இதில் சேக்அலாவுதீன்,மற்றும் ஜகுபர் அலி ஆகியோர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்
26.1.15
கிளை பொதுக்குழு-கரம்பக்குடி
கறம்பக்குடி கிளை பொதுக்குழு 25.01.2015 அன்று பஜர் தொழுகைக்கு பிறகு கரம்பக்குடி கிளை மர்கஸில் மாவட்ட தலைவர் அப்துல் குதுஸ் மற்றும் செயலார் GM.பாஷா,துனை செயலாளர் இக்பால்,மாவட்ட மருத்துவரணி செயலாளர் சித்திக் ரஹ்மான் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது இதில் சேக்அலாவுதீன்,மற்றும் ஜகுபர் அலி ஆகியோர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்

No comments:
Post a Comment