நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
25.2.15
சமூகதீமைகள்-அறந்தாங்கி கிளை தெருமுனை பிரச்சாரம்
அறந்தாங்கி கிளை சார்பில் 23/2/2015 அன்று மனிவிளான் 7 தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது , இதில் சகோ முஜாஹித் சமூகதீமைகள் என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment