3.2.15

பெண்கள் பயான்- அறந்தாங்கி கிளை



அறந்தாங்கி கிளை சார்பாக 01.02.2015 அன்று பிகேபி அபார்ட்மென்ட்டில் பெண்களுக்கான பயான் மற்றும் கேள்விபதில் நிகழ்ச்சி நடை பெற்றது இதில் சகோதரர் முஜாஹித் மற்றும் நஸ்ரத் ஆலிமா ஆகியோர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளித்தனர் இதில் 160க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment