11.3.15

மினி பொதுக்கூட்டம்-மலைவராயன் பட்டி


மலைவராயன் பட்டி கிளையில் கடந்த 07.03.2015 அன்று மினி பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் முஜாஹித் அவர்கள் ஏகத்துவமும் இணைவைத்தலும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் சகோதர சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment