11.3.15

அறந்தாங்கி கிளை சார்பில் மருத்துவ உதவி Rs. 5000 11-3-15

அறந்தாங்கி கிளை சார்பில் விபத்தில் பாதிக்கப்பட்ட சகோதரிக்கு மாநில தலைமையகம் வழங்கிய ரூபாய் 5,000 மருத்துவ உதவித்தொகை அந்த சகோதரியின் மகனிடம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


No comments: