நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
1.4.15
கறம்பக்குடி கிளையின் சார்பாக 28.3.2015அன்று கிராம தாவா
கறம்பக்குடி கிளையின் சார்பாக 28.3.2015அன்று அரித்தோடிப்பட்டி என்ற கிராமத்தில் சுன்னத்வல் ஜமாஅத் பள்ளிவாசலில் இருந்த நிர்வாகிகளுக்கு ஏகத்துவம் விளக்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.. நேர்சையும் சத்தியமும் என்ற நூல் வழங்கி தாவா செய்யப்பட்டது
No comments:
Post a Comment