அறந்தாங்கி கிளை சார்பில் 07/06/2015 அன்று ஆணகளகோடைகால பயிற்சி வகுப்பு் மற்றும் பெண்களுக்கான 15 நாள்கள் நடந்து, தேர்வுடன் முடிவடைந்தது கோடைகால பயிற்சி வகுப்பு மற்றும் பரிசளிப்புவிழா நடைபெற்றது ,இதில் "சேக்குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம் என்ற தலைப்பில்""தாரிக்அன்றைய சகாபிய பெண்களும் இன்றைய இஸ்லாமிய பெண்களும் என்ற தலைப்பில்""முஜாஹித் ஏகத்துவ பாதையில் பெண்களின் அர்ப்பணிப்பு என்ற தலைப்பில்""முஃதா பானு (ஆலிமா)மார்க்க கல்வி அவசியம் என்ற தலைப்பில் " சிறப்பு உரையாற்றினார்கள் , இதில் ஏராளமான சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டனர் , புதுகை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள் ,
No comments:
Post a Comment