12.11.15

ஆலொசனை கூட்டம்-அறந்தாங்கி கிளை 08/11/2015



அறந்தாங்கி கிளை சார்பில் 08/11/2015 அன்று உறுப்பினர் ஆலொசனை கூட்டம் நடைபெற்றது , இதில் கிளை துணைத்தலைவர்,கிளை செயலாளர்,  தலைமையில் தாவா பணிகள் அதிகரிப்பது சம்மந்தமாக விளக்கம் அளிக்கப்பட்டது  , அல்ஹம்துலில்லாஹ்...

No comments: