கோட்டைப்பட்டினம் கிளை சார்பாக 26/12/2015 அன்று
மணல்மேல்குடி காவல் துறை(கோட்டைப்பட்டினம் பொதுக்கூட்டம் பொறுப்பாளர் ) ஆய்வாளர் திரு.உதயசந்திரன் அவர்களுடன் ஓர் சந்திப்பு.
தோழமையுடன் நடந்து கொள்ளும் ஆய்வாளருக்கு "திருக்குர்ஆன் தமிழாக்கம், இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கின்றதா, வருமுன் உரைத்த இஸ்லாம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டு, அவர் நம்மிடம் எழுப்பிய சந்தேகங்களுக்கு அழகிய முறையிலும் தர்க்க ரீதியாகவும் பதிலளிக்கப் பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
|
No comments:
Post a Comment