ரெத்னகோட்டை கிளை சார்பில் 28-12-2015 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது இதில் சகோ-முஜாஹித் அவர்கள் ஏகத்துவமும் எதிர்வாதமும் என்ற தலைப்பிலும் சகோ-சாதிக் அவர்கள் மவ்லீது நபிவழியா என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்..
No comments:
Post a Comment