13.9.10

கரம்பக்குடியில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 19968 மதிப்பிற்கு 104 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.


No comments: