23.5.13

புதுக்கோட்டை பொதுக்கூட்டத்திற்கு நோட்டிஸ் விநியோகம்



புதுக்கோட்டை கிளை சார்பாக 19.5.13 அன்று நடத்தப்பட்ட மாபெரும் தவ்ஹீத் எழுச்சி பொதுக்கூட்டத்திற்கு புதுக்கோட்டையில் அனைத்து
பள்ளிவாசல்களிலும்  4500 நோட்டிசும் ,  2000 நோட்டிஸ் வீடுகளில் பொதுக்கூட்டதின் அவசியம் குறித்து விளக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

No comments: