4.1.15

துாய்மை இந்தியா முக்கண்ணாமலைப்பட்டி கிளை-04.01.2015


முக்கண்ணாமலைப்பட்டி கிளை சாா்பாக 04.01.2015 இன்று இஸ்லாத்தின்
பாா்வையில் துாய்மை இந்தியா என்ற தலைப்பில் பல்வேறு சிறப்பு அம்சங்கள்
வாசகங்கள் நிறைந்த எழுத்துக்களுடன் 3*6 அளவுள்ள Flex Board இரண்டு  இடங்களில்
வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments: