30.7.15

தொழுகை பயிற்சி-ஆலங்குடி கிளை 30/07/201

ஆலங்குடி கிளை சார்பில் 30/07/2015அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு மதரசாவில் படிகின்ற மாணவர்களுக்கு பள்ளி விடுமுறையை தொடர்ந்து,மர்கசில் வைத்து தொழுகை பயிற்சியளிக்கபட்டது அல்ஹம்துலில்லாஹ்.

No comments: