17.8.15

பேச்சுபயிற்சி-ஆலங்குடி கிளை 15-08-2015

ஆலங்குடி கிளை சார்பில் 15-08-2015அன்று ஆலங்குடியில் இயங்கி வரும் மதரசத்துள் ஹுதாவின் மாதாந்திர பேச்சுபோட்டி நடை பெற உள்ளது இதில் பத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றது இதில் ஆலங்குடி இமாம் அவர்கள் பயிற்ச்சி அளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். 

No comments: