17.8.15

இலவசஅவசர உதவி-ஆலங்குடி கிளை 17-08-2015

ஆலங்குடி கிளை சார்பில் 17-08-2015 அன்று காலை ரோட்டில் அடிபட்டு கிடந்த சின்னையா என்ற பெரியவரை ஆலங்குடி TNTJ ஆம்புலன்ஸில் இலவசமாக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்..  

No comments: