13.9.10

கோபாலபட்டினம் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலபட்டினம் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 22800  மதிப்பிற்கு 104 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது

No comments: