13.9.10

அன்னவாசல் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 49105  மதிப்பிற்கு 427 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

No comments: