13.9.10

அம்மாபட்டிணம் கிளையில் ஃபித்ரா விநியோகம்!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டிணம் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 7200  மதிப்பிற்கு 180 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது

No comments: