2.12.11

ICICI BANK கிளை மேலாளர்-க்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" நூல் அன்பளிப்பு- கோட்டைப்பட்டினம் கிளை


புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிளையில் கடந்த 30-11-11 அன்று ICICI BANK கிளை மேலாளர் அருண் என்பவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்” என்ற நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது... இதை மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ரில்மி அவர்கள் வழங்கினார்..அல்ஹம்துலில்லாஹ்...

No comments: