2.12.11

அம்மாப்பட்டினம் கிளையில் இரண்டாவது புதிய நூலகம் திறப்பு!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் கிளையில் கடந்த 22-11 -11 அன்று முதல் இஸ்லாமிய....
நூலகம் துவங்கி நடைபெற்றது. வருகின்றது. தவ்ஹீத் ஜமாத் மார்க்க அறிஞர்கள் உரையாற்றிய DVD-கள் மற்றும் புத்தகங்கள், புகாரி, முஸ்லீம், திர்மிதீ, ரஹீக் போன்ற ஹதீஸ் புத்தகங்களும் கிடைக்கும்... P.J.அவர்கள் மொழிபெயர்த்த குர்ஆன் தர்ஜுமா கிடைக்கும். வகையில் அப்பகுதிய மக்களுக்கு இது அமைந்துள்ளது .இந்த நூலகம் இந்த கிளையில் இரண்டாவது நூலகம் என்பது குறிப்பிடத்தக்கது..அல்ஹம்துலில்லாஹ்!!

No comments: